மனக்கவலை போக்க முற்றும் துறந்த கிரிக்கெட் வீராங்கனை!

 

மனக்கவலை போக்க முற்றும் துறந்த கிரிக்கெட் வீராங்கனை!

விக்கெட் கீப்பிங் பண்ணுவதுபோல் போஸ் கொடுத்து போட்டோ எடுத்து அனுப்பி இருக்கிறார். கையில் கிளவுஸ் இருக்கு, கிளவுஸ்குள்ள பால் இருக்கு முன்னாடி ஸ்டெம்ப் இருக்கு, ஆனா சாரா உடம்புல ஒட்டுத்துணி இல்ல. இந்தப்படத்தைப் போட்டு அவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த போகிறார்களாம். ஆனா, இந்த விழிப்புணர்வு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.

குடும்பத்துல கஷ்டம், இல்ல தொழில்ல நஷ்டம் அதனால மன அழுத்தம் மற்றும் கவலை. சரி இவற்றிலிருந்து விடுபடணும்னா என்ன பண்ணனும்? சிலர் கோவில்கோவிலாக போவார்கள். சிலர் விடுமுறை எடுத்துக்கொண்டு சுற்றுலா செல்வார்கள். ஆனால், மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவதற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த வார இதழ் ஒன்று வித்தியாசமான சிகிச்சையை பரிந்துரை செய்திருக்கிறது. இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் சாரா டெய்லருக்கு, நம்ம டோனி மாதிரி இப்ப கட்டம் சரியில்லை. கட்டம்கட்டி ஓரமாக உட்கார வைத்திருக்கிறார்கள். மன அழுத்தத்தில் இருந்து பெண்கள் விடுபடுவது குறித்த விழிப்புணர்வுக்காக நீங்கள் உதவேண்டும் என மேற்படி வார இதழ், சாரா டெய்லரை அணுகி கேட்டிருக்கிறது.
 

Sara Taylor bears it all

”நானும் சும்மாதான் இருக்கேன், டீம்ல எடுக்க மாட்டேங்கிறாய்ங்க, எனக்கே அழுத்தமாதான் இருக்கு, இருந்தாலும் வாங்க பேசலாம்” என டெய்லர் அனுமதி கொடுக்க, அவர்களோ பதிலுக்கு, ”இண்டர்வ்யூ எல்லாம் இல்ல மேடம், உங்க போட்டோ மட்டும் போதும்” என்றிருக்கிறார்கள். ”அட அதுக்கென்ன கழுதை, கூகுள்ல இருக்கு, இல்லேன்னா என்னோட இன்ஸ்டாகிராம்ல இருக்கு, வேணும்கிறதை எடுத்துக்கங்க” என்றிருக்கிறார். மேடம், உங்க ’நியூட்ஸ்’ வேணும்னு அவர்கள் விளக்கமாக  கேட்டிருக்கிறார்கள். சரி, விழிப்புணர்வுக்காகத்தானே என்று சாராவும் விக்கெட் கீப்பிங் பண்ணுவதுபோல் போஸ் கொடுத்து போட்டோ எடுத்து அனுப்பி இருக்கிறார். கையில் கிளவுஸ் இருக்கு, கிளவுஸ்குள்ள பால் இருக்கு முன்னாடி ஸ்டெம்ப் இருக்கு, ஆனா சாரா உடம்புல ஒட்டுத்துணி இல்ல. இந்தப்படத்தைப் போட்டு அவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த போகிறார்களாம். ஆனா, இந்த விழிப்புணர்வு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.  அதுசரி, இந்த போட்டோவை பார்த்ததுக்கப்புறம் மன அழுத்தம் வந்தா, அதுக்கு என்ன பண்ணுவாங்களாம்?