மத்திய அரசில் 64,000 பேருக்கு வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்கும் முறை இது தான்!

 

மத்திய அரசில் 64,000 பேருக்கு வேலை வாய்ப்பு!  விண்ணப்பிக்கும் முறை இது தான்!

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் சுமார் 64,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் சுமார் 64,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

job

இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதியாக வணிகவியல், பொது நிர்வாகவியல், மேலாண்மை துறையில் முதுகலை, எம்பிஏ, சிஏ, ஐசிடபுள்ஏ, பொறியியல் துறையில் மெக்கானிக்கல், வேதியியல், பாலிமர், பிளாஸ்டிக் பிரிவில் பிஇ, பி.டெக், எம்இ, எம்.எம்டெக்  முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 40 வயதிற்குள் இருப்பவர்கள்  இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றும் எழுத்து தேர்வு, திறன் தேர்வு, செயல்திறன் தேர்வு என்று தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

job

இந்த பணியிடங்களுக்கு www.cipet.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அடுத்த மாதம் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.