மத்திய அரசின் அடுத்த செக்! அரசு ஊழியர்கள் திக் திக்

மத்திய அரசின் அடுத்த செக்! அரசு ஊழியர்கள் திக் திக்

மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்த திட்ட மசோதா ஆகியவற்றிற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்த திட்ட மசோதா ஆகியவற்றிற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான புதிய திட்ட மசோதாவை நிதிஅமைச்சகம் தயாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 33 ஆண்டுகள் சேவை அல்லது 60 வயது இதில் எது முதலில் வந்தாலும் அதுதான் அந்த ஊழியரின் ஓய்வுபெறும் வயது என்ற திட்டத்தை மத்திய அரசு விரைவில் அமல்படுத்தவுள்ளது. 22 வயதில் பணியில் சேர்ந்த ஒருவர் 33 வருட கால சர்வீஸ்க்கு பிறகு தனது 55 வது வயதில் ஓய்வு பெறுவார் என்ற புதிய விதி அமலுக்கு வந்துள்ளது. 

  • அரசு ஊழியர்கள்

மேலும் 35 வயதில் பணியில் சேர்ந்த ஒருவர் 25 வருட கால சர்வீஸ்க்கு பிறகு 60 வது வயதில் ஓய்வு பெறுவார் எனக்கூறப்படுகிறது.  இந்த திட்டம் 2020 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி வரை மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது.