மஞ்சக்காட்டு மைனா…லாஸ்லியாவின் அழுகு மிளிரும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

 

மஞ்சக்காட்டு மைனா…லாஸ்லியாவின் அழுகு மிளிரும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

கவினுடன் காதல், சாக்ஷியுடன் சண்டை என பல முகங்களைக்  காட்டினார். இதனால் ஒருகட்டத்தில் லாஸ்லியாவின் போக்கு பலரையும் வெறுப்படைய செய்தது. 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில்  இலங்கை பெண்ணான லாஸ்லியா பங்கேற்று தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.

losliya

ஆரம்பத்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எனச் சுற்றி திரிந்து வந்த லாஸ்லியா சேரனுடன் மனக்கசப்பு, கவினுடன் காதல், சாக்ஷியுடன் சண்டை என பல முகங்களைக்  காட்டினார். இதனால் ஒருகட்டத்தில் லாஸ்லியாவின் போக்கு பலரையும் வெறுப்படைய செய்தது. 

losliya

இதையடுத்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த லாஸ்லியாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இதனால் ஜிம்மிற்கு சென்று உடல் எடையை குறைத்து வருகிறார். மேலும் தனது புகைப்படங்களை இன்ஸ்டராகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

BLISS ? ?@_.suruu._

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

இந்நிலையில் லாஸ்லியா தனது  இன்ஸ்டராகிராம் பக்கத்தில், மஞ்சள் நிற  உடையில்  உள்ள தனது அழகான புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.  இதை கண்ட  அவரது ரசிகர்கள், மஞ்சக்காட்டு மைனா என்று கமெண்ட் செய்து லைக்ஸை குவித்து வருகின்றனர்.