மகாத்மா காந்தி பாகிஸ்தானின் தேச தந்தை! இது என்னடா புதுசா இருக்கு!!

 

மகாத்மா காந்தி பாகிஸ்தானின் தேச தந்தை! இது என்னடா புதுசா இருக்கு!!

மகாத்மா காந்தியை பாகிஸ்தானின் தேச தந்தை என குறிப்பிட்ட, மத்திய பிரதேச பா.ஜ.க நிர்வாகி அனில் சவுமித்ரா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மகாத்மா காந்தியை பாகிஸ்தானின் தேச தந்தை என குறிப்பிட்ட, மத்திய பிரதேச பா.ஜ.க நிர்வாகி அனில் சவுமித்ரா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மகாத்மா காந்தியை இந்து தீவிரவாதியான கோட்சே தான் சுட்டுக்கொண்டார் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனின் சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ந்து கோட்சேவை மட்டுமல்ல மகாத்மா காந்தியின் மீதான விமர்சனங்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இந்த சர்ச்சை பதிவுக்கு கண்டனம் தெரிவித்து, பா.ஜ.க அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிய நிலையில், 7 நாட்களுக்குள் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்கும்படி மத்திய பிரதேச பாஜக தலைவர் ராகேஷ் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.