மகாதீர் முகமது மலேசிய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்

 

மகாதீர் முகமது மலேசிய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்

மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை மன்னருக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோலாலம்பூர்: மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை மன்னருக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை மன்னருக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய பிரதமர் மகாதீர் முகமதுக்கு 94 வயது ஆகிறது.

ttn

அவர் கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். புதிய கூட்டணி ஆட்சி அமைவதற்கு வசதியாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.