போலீஸ் லாக்கப்பிலேயே டிக் டாக் -கைதியின் ஹிந்தி பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ வைரல் 

 

போலீஸ் லாக்கப்பிலேயே டிக் டாக் -கைதியின் ஹிந்தி பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ வைரல் 

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மேகானிநகர் காவல் நிலையத்தில் குடித்துவிட்டு கலாட்டா  செய்து போலிஸ்  காவலில் இருக்கும் ஒருவர் தனது நான்கு நண்பர்களுடன் ஹிந்தி பாட்டுக்கு டான்ஸ் ஆடி ஒரு டிக்டாக் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார் 

அகமதாபாத்தில் போலிஸ் காவலில் இருந்த ஒருவர் தனது நான்கு நண்பர்களுடன் டிக்டோக் வீடியோவை படம்பிடித்து வெளியிட்டுள்ளார் 

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மேகானிநகர் காவல் நிலையத்தில் குடித்துவிட்டு கலாட்டா  செய்து போலிஸ்  காவலில் இருக்கும் ஒருவர் தனது நான்கு நண்பர்களுடன் ஹிந்தி பாட்டுக்கு டான்ஸ் ஆடி ஒரு டிக்டாக் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார் 

அந்த குற்றவாளியின் பெயர்  கரன்சிங் ஷெகாவத் . அந்த நபர் ஞாயிற்றுக்கிழமை குடிபோதையில்  கைது செய்யப்பட்டார். சேகாவத் கைது செய்யப்பட்ட பின்னர், அவரது நான்கு நண்பர்களும் அவரைச் சந்திக்க வந்து கல்நாயக் ஹிந்தி பாடலுக்கு லாக்கப்பிலேயே டான்ஸ் ஆடி படம் பிடித்தனர் , பின்னர் அவர்கள் ஐந்து பேரும் அந்த வீடியோவை வைரலாக மாற்றினர்.
வீடியோவை படம்பிடித்து பதிவிட்டதாக ஷேகாவத் மற்றும் அவரது நண்பர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.