போன வாரம் தான் ஓடிப்போனோம்… எப்படி லீக் ஆச்சு தெரியலையே! – ரசிகரை கலாய்த்த சமந்தா!

 

போன வாரம் தான் ஓடிப்போனோம்… எப்படி லீக் ஆச்சு தெரியலையே! – ரசிகரை கலாய்த்த சமந்தா!

போட்டோஷாப் திருமண படத்தை பதிவிட்ட ரசிகரை சமந்தா கலாய்த்து ட்வீட் செய்தது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
தமிழ், தெலுங்கு திரை உலகில் கொடிகட்டிப் பறந்தவர் சமந்தா. நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகும் ஆக்டிவாக படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், திருமண கோலத்தில் சமந்தாவுடன் இருப்பது போன்று போட்டோஷாப் செய்த படத்தை ஒருவர் சமந்தாவை டேக் செய்து ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.

போட்டோஷாப் திருமண படத்தை பதிவிட்ட ரசிகரை சமந்தா கலாய்த்து ட்வீட் செய்தது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

 

தமிழ், தெலுங்கு திரை உலகில் கொடிகட்டிப் பறந்தவர் சமந்தா. நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகும் ஆக்டிவாக படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், திருமண கோலத்தில் சமந்தாவுடன் இருப்பது போன்று போட்டோஷாப் செய்த படத்தை ஒருவர் சமந்தாவை டேக் செய்து ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். “இது என்ன என்று அவர்” சமந்தாவிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு சமந்தா பதில் அளித்துள்ளார். அவர், “போன வாரம் ஓடிப்போனோம்… இது எப்படி வெளியே கசிந்தது என்று தெரியவில்லை. பார்த்ததும் காதல்” என்று கலாய்த்து பதிவிட்டுள்ளார். பலரும் சமந்தாவின் இந்த ட்வீட்டை ரசித்து ரீட்வீட் செய்து வருகின்றனர்.