போட்டோவுக்கு போஸ் கொடுத்தது போதும்!  பொருளாதார நிலைய பாருங்க மோடி!  கபில் சிபல் அட்வைஸ் 

போட்டோவுக்கு போஸ் கொடுத்தது போதும்!  பொருளாதார நிலைய பாருங்க மோடி!  கபில் சிபல் அட்வைஸ் 

பொருளாதார நிலை பற்றி பிரதமர் கவனம் செலுத்தாமல் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதிலேயே நேரத்தை செலவழிக்கிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் குற்றம் சாட்டியுள்ளார்.

பொருளாதார நிலை பற்றி பிரதமர் கவனம் செலுத்தாமல் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதிலேயே நேரத்தை செலவழிக்கிறார் என  காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் குற்றம் சாட்டியுள்ளார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் பொருளாதார மந்த நிலைக்கு, ஜிஎஸ்டி வரி விதிப்பும், அதை தவறாக செயல்படுத்தியதுமே முக்கிய காரணம் என பிரதமரின் பொருளாதார ஆலோசகரே கூறியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள கபில் சிபல், “ பொருளாதாரம் தள்ளாட்டத்திலிருக்கிறது. இது காதுகளில் கேட்கிறதா மோடி ஜி. போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் நேரத்தை குறையுங்கள். வேலையில் கவனம் செலுத்துங்கள்” என பதிவிட்டுள்ளார்.

kapil sibal

நோபல் பரிசு பெற்ற அபிஜீத் பானர்ஜியும், இந்திய பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்றுள்ளதாக தெரிவித்ததை கபில் சிபில் சுட்டிக்காட்டியுள்ளார்.