Advertisementபொன்னியின் செல்வன் படத்தில் பாடலாசிரியர் இவர் தான்...தட்டிதூக்கிய சின்மயி; அதிர்ச்சியில் வைரமுத்துபொன்னியின் செல்வன் படத்தில் பாடலாசிரியர் இவர் தான்...தட்டிதூக்கிய சின்மயி; அதிர்ச்சியில் வைரமுத்து
Home சினிமா பொன்னியின் செல்வன் படத்தில் பாடலாசிரியர் இவர் தான்...தட்டிதூக்கிய சின்மயி; அதிர்ச்சியில் வைரமுத்து

பொன்னியின் செல்வன் படத்தில் பாடலாசிரியர் இவர் தான்…தட்டிதூக்கிய சின்மயி; அதிர்ச்சியில் வைரமுத்து

புகழ்பெற்ற இந்த நாவலை  இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாகப் படமாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தில் பாடலாசிரியர் இவர் தான்...தட்டிதூக்கிய சின்மயி; அதிர்ச்சியில் வைரமுத்து

சரித்திர நூல்களில் செல்வாக்கு மிக்க படைப்பாகக் கருதப்படுவது  கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’. புகழ்பெற்ற இந்த நாவலை  இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாகப் படமாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

ttn

 லைகா நிறுவனம் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில்  விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, சரத்குமார், நடிகர் பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின்  டைட்டில் லுக் போஸ்டரை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர்.

 

 

ttn

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் பாடலாசிரியர் கபிலன் பாடல் எழுதுகிறார். முன்னதாக இப்படத்தில் பாடல் எழுதுவதற்கு கவிஞர் வைரமுத்து தான் ஒப்பந்தமாகியிருந்தார் . ஆனால் இந்த செய்தி சின்மயி காதுக்கு எட்டவே, அவர் நேராக மணிரத்னம் மனைவி சுஹாசினியை சந்தித்து பேசியுள்ளார்.

ttn

 

அப்போது வைரமுத்துவின் கேரக்டர் குறித்தும், அவர் தனது பாலியல் தொல்லை கொடுத்ததற்கான சில ஆதாரங்களையும் காட்டி கதறியதாக தெரிகிறது. இதனால் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வைரமுத்து நீக்கப்பட்டதாக ஏற்கனவே நாம் செய்தியில் கூறியிருந்தோம். அதை உறுதி செய்யும் வகையில் தற்போது  வைரமுத்துவுக்கு பதிலாக கபிலன் பொன்னியின் செல்வன் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

 

ttn

பொதுவாக இதிகாச படங்களுக்கு பாடல் எழுதும் அளவுக்கு, வைரமுத்துவை தவிர பொருத்தமான ஆள் இப்போது  திரையுலகில் இல்லை என்னும் நிலையே உள்ளது. அப்படி இருக்க சின்மயினால்  அந்த வாய்ப்பு பறிபோனது. இது வைரமுத்து ஆதரவாளர்களுக்கு ஏமாற்றமே…! 

பொன்னியின் செல்வன் படத்தில் பாடலாசிரியர் இவர் தான்...தட்டிதூக்கிய சின்மயி; அதிர்ச்சியில் வைரமுத்து

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஐபிஎல்- மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

நடப்பு ஐ.பி.எல் தொடரின் இன்றைய 34-வது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

“எங்களுக்கு மக்கள் நலனில் அக்கறை; திமுகவுக்கு ரெய்டு நடுத்துவதில் அக்கறை”

திருப்பத்தூரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் போட்டி வேட்பாளர்களுடன் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கே பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ஆறு ஒன்றிய...

வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் பேசிய மாஜி முதல்வர் – அடிக்கடி இப்படி நடக்கிறதாம்-வைரலாகும் வீடியோ

கர்நாடக சட்டமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய இந்த கூட்டத்தொடரின் எட்டாவது நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது முன்னாள் முதல்வர் சித்தராமையா கேள்வி...
TopTamilNews