பொது நிகழ்ச்சிகளில் குட்டையான ஆபாச உடை… நடிகை ஆண்ட்ரியாவின் அட்ராசிட்டி அதிகமாகிடுச்சு!

 

பொது நிகழ்ச்சிகளில் குட்டையான ஆபாச உடை… நடிகை ஆண்ட்ரியாவின் அட்ராசிட்டி  அதிகமாகிடுச்சு!

தொடர்ந்து அழுத்தமான ஆளுமை கொண்ட பெண் கதாபாத்திரங்களிலேயே அதிகமாக நடித்து வருகிறார்  ஆண்ட்ரியா. 

துடிப்பான பெண் கதாபாத்திரங்களில் நடிக்கும் தற்போதைய நடிகைகளின் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தால் அதில் முன்னணி இடத்தில் வருபவர் நிச்சயம் ஆண்ட்ரியாவாகத்தான் இருப்பார்.

ttn

தொடர்ந்து அழுத்தமான ஆளுமை கொண்ட பெண் கதாபாத்திரங்களிலேயே அதிகமாக நடித்து வருகிறார்  ஆண்ட்ரியா. 

ttn

கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை ஆண்ட்ரியாவின் நடிப்பில் விஸ்வரூபம் 2 , வடசென்னை என இரண்டு படங்கள்  வெளிவந்தது.

ttn

விஸ்வரூபத்தில் ஆண்ட்ரியா பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் வடசென்னையில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

ttn

இந்நிலையில் மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாடல் பாடி ஆடி  ரசிகர்களைக் கவரும் ஆண்ட்ரியா குட்டையான ஆடைகளை அணிந்து ஆபாசமாக நடனம் ஆடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

tn

இதனால் ஆண்ட்ரியா செல்லும் நிகழ்ச்சிகளுக்குக் குழந்தைகளை அழைத்து செல்லவே பெற்றோர்கள் அஞ்சுவதாகவும், அதே சமயம் அவரின்  ஆடை முகம் சுழிக்கும் அளவுக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கான புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.