பொது இடத்தில் கர்ப்பிணி பெண் வயிற்றை தடவிய சுரேஷ் கோபி! வைரலாகும் வீடியோ!

 

பொது இடத்தில் கர்ப்பிணி பெண் வயிற்றை தடவிய சுரேஷ் கோபி! வைரலாகும் வீடியோ!

 நடிகர் சுரேஷ் கோபி கர்ப்பிணி பெண் வயிற்றை தடவிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை: நடிகர் சுரேஷ் கோபி கர்ப்பிணி பெண் வயிற்றை தடவிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி. இவர் தமிழில் கடைசியக விக்ரம் நடித்துள்ள ஐ திரைப்படத்தில் நடித்துள்ளார். பின்பு 4 வருடங்களாக எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் அரசியலில் களமிறங்கினர். இவர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவாக நிறைய இடங்களில் பிரச்சாரம் செய்துத்திருந்தார். 

suresh  gopi

இந்நிலையில் பிரசாரம் முடிந்து திரும்பிய பொது, காரில் இருந்து கொண்டு கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணின் வயற்றில் கை வைத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 

அதை பார்த்த சிலர் அது எப்படி சுரேஷ் கோபி  யாரு என்று தெரியாத பெண் வயிற்றில் கை வைக்கலாம்? என்று கடுமையாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: 12வது ஆண்டு திருமண நாள்: உலக அழகிக்கு அபிஷேக் பச்சன் கொடுத்த சர்ப்ரைஸ் இது தான்?