பொது இடத்திற்குக் கவர்ச்சி உடையில் என்ட்ரி கொடுத்த ஸ்ருதிஹாசன்! 

 

பொது இடத்திற்குக் கவர்ச்சி உடையில் என்ட்ரி கொடுத்த ஸ்ருதிஹாசன்! 

நடிகை ஸ்ருதி ஹாசன் பொது நிகழ்ச்சிக்குக் கவர்ச்சி உடை அணிந்து சென்ற இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

பொது இடத்திற்குக் கவர்ச்சி உடையில் என்ட்ரி கொடுத்த ஸ்ருதிஹாசன்! 

சென்னை: நடிகை ஸ்ருதி ஹாசன் பொது நிகழ்ச்சிக்குக் கவர்ச்சி உடை அணிந்து சென்ற இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடிகையாகவும் , பாடகியாகவும்  வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். பட வாய்ப்பு இல்லாத சமயத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பர படங்கள், இசை கச்சேரிகள் போன்ற செயல்பாடுகளில் தீவிரமாகவே செயல்பட்டு வருகிறார். 

அது ஒரு பக்கம் இருக்க,சமீப காலமாக ஸ்ருதிஹாசன் பற்றிய செய்திகள் அதிகம் வந்த வண்ணம் உள்ளது. 
இந்நிலையில் இவர் சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் சென்றுள்ளார். அப்போது கருப்பு நிறத்தில் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்துள்ளார். அந்த புகைப்படங்கள் வழக்கம் போல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

மேலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் ஸ்ருதி ஹாசன், விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.