‘பொண்ணு வேணும்னா உங்க அம்மா சகோதரி…’ : ஆபாசமாக பேசிய அஜித் ரசிகர்களை வெளுத்து வாங்கிய கஸ்தூரி

 

‘பொண்ணு வேணும்னா உங்க அம்மா சகோதரி…’ : ஆபாசமாக பேசிய அஜித் ரசிகர்களை வெளுத்து வாங்கிய கஸ்தூரி

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட   இவரின் உண்மையான முகமும் பலருக்கும் தெரியவந்தது எனலாம். 

நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். சில சமயங்களில்  ஏதாவது ஒரு பதிவு வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி கொள்வார். சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட   இவரின் உண்மையான முகமும் பலருக்கும் தெரியவந்தது எனலாம். 

 

இந்நிலையில் நடிகை  கஸ்தூரியை அஜித் ரசிகர்கள்  சிலர் கொச்சையான வார்த்தையில் பேசி இழிவுபடுத்தியுள்ளனர்.  

இதை கண்டு கடுப்பான கஸ்தூரி அவர்களின் மெசேஜ்களின் ஸ்க்ரீன் ஷாட்டுகளுடன், ‘மாட்டுக்கு  சூடு, மனுஷனுக்கு சொல்லு. பீ தின்னும் புழுவுக்கு என்ன செய்வது? அஜித் ரசிகன்னு பீத்தி அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா.  பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில தேடுறீங்க? உங்க அம்மா சகோதரி கிட்டே போயி கேளுங்க’ என்று குறிப்பிட்டுள்ளதோடு dirtyAjithFans என்ற ஹேஷ்டாக்கையும் பதிவிட்டுள்ளார். 

ttn

 இதைக்கண்ட அஜித் ரசிகர்கள் சிலர், ‘உங்களை இழிவாக பேசியது தவறு… வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் ஆனால் dirty ajith fanனு சொல்லாதீங்க… அவர உண்மையா நினைக்கிற நாங்க ஒரு போதும் தவறு செய்ய மாட்டோம்…  வாழு வாழ விடு’ என்றும்  உங்களை பேசியவர்களின் பெயரை குறிப்பிட்டு திட்டுங்க, அஜித் ரசிகர்கள் என்று சொல்லாதீங்க என்றும் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.