பொங்கல் வைக்கும் அவென்ஜர்ஸ்  நடிகர்கள் -சமூக ஊடகத்தில் வைரலாகும் “ஹல்க்’ பொங்கல் 

 

பொங்கல் வைக்கும் அவென்ஜர்ஸ்  நடிகர்கள் -சமூக ஊடகத்தில் வைரலாகும் “ஹல்க்’ பொங்கல் 

அவென்ஜ்ர்ஸ் சில் வரும் ஹல்க் ,பிளாக் விடோ ஆகியோரை வைத்து மார்வெல் ஸ்டூடியோ உருவாக்கிய பொங்கல் வாழ்த்து மடல்  சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது 

அவென்ஜ்ர்ஸ் சில் வரும் ஹல்க் ,பிளாக் விடோ ஆகியோரை வைத்து மார்வெல் ஸ்டூடியோ உருவாக்கிய பொங்கல் வாழ்த்து மடல்  சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது 

hulk

 பொதுவாகவே பொங்கல் வாழ்த்து ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக தெரிவிப்பார்கள் .முன்பெல்லாம் பொங்கல் வாழ்த்துக்களை தங்களுக்கு பிடித்த சினிமா நடிகர்களின் படம் போட்டு அதை தபாலில் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு அனுப்பி சந்தோஷப்பட்டார்கள் .அப்புறம் இப்போது இந்த செல்போன் யுகத்தில் அப்படி பொங்கல் வாழ்த்தை தபாலில் அனுப்பி தெரிவிக்கும் கலாச்சாரம் மெல்ல மறைந்து விட்டது .

pongal

இப்போது எல்லோரும் ஒரு பண்டிகையென்றால் வாட்ஸ் அப் பில் வாழ்த்தை தெரிவிக்கும் பழக்கம் வந்து விட்டது ,அதுவும் அந்த வாழ்த்தை கூட இவர்கள் டைப் செய்து அனுப்ப மாட்டார்கள் ,யாரோ பெயர் போட்டு அனுப்பிய பொங்கல் வாழ்த்தை அப்படியே forward செய்து விடுவார்கள் .சமூக ஊடகங்கள் மற்றும் அணைத்து ஊடகங்களிலும் இப்படித்தான் வாழ்த்தை தெரிவிக்கிறார்கள் 

அதே போல இப்போது அவென்ஜ்ர்ஸ் படங்களில் வரும் ஹல்க் ,மற்றும் ப்ளாக் விடோ ஆகிய பாத்திரங்கள் பொங்கல் வைக்கும் ஒரு காட்சியை கற்பனையாக உருவாக்கி மார்வெல் ஸ்டுடியோ தெரிவிக்கும் பொங்கவாழ்த்த்து மடல் சமூக ஊடகங்களில் வைரலாகி அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது .