பேரிக்காய், ஸ்ட்ராபெர்ரி, எலுமிச்சை, பப்பாளி – கல்லீரல் கொழுப்பைக் கரைக்க!

பேரிக்காய், ஸ்ட்ராபெர்ரி,  எலுமிச்சை, பப்பாளி – கல்லீரல் கொழுப்பைக் கரைக்க!

பேரிக்காய்: வைட்டமின் சி, வைட்டமின் ஈ, 10 % ஃபாலிக் அமிலம், வைட்டமின் பி காம்பிளக்ஸ் சத்துக்கள் உள்ளன. பேரிக்கயில் இருக்கும் பெக்டின், மலசிக்கலை தீர்க்கும். சர்க்கரையை கட்டுக்கும் வைக்கும் சகதியும் பேரிக்காய்க்கு உண்டு. கல்லீரலில் உள்ள கொழுப்புகளை நீக்கி கல்லீரலை பேரிக்காய் ஆரோக்கியமாக வைக்கும்.

உடல் உள்ளுறுப்புகளில் முக்கியமானதில் முக்கியமான  கல்லீரல், உடல்லில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றும் பணியை மேற்கொள்கிறது. கல்லீரலின் செயலைக் குறைப்பதில், கல்லீரல் கொழுப்புக்கு முக்கிய பங்குண்டு. இயற்கையாகவே கல்லீரல் கொழுப்புகளை நீக்கும் பழவகைகள் குறித்து அறிந்துகொள்வோம்.

Pear

பேரிக்காய்: வைட்டமின் சி, வைட்டமின் ஈ, 10 % ஃபாலிக் அமிலம், வைட்டமின் பி காம்பிளக்ஸ் சத்துக்கள் உள்ளன. பேரிக்கயில் இருக்கும் பெக்டின், மலசிக்கலை தீர்க்கும். சர்க்கரையை கட்டுக்கும் வைக்கும் சகதியும் பேரிக்காய்க்கு உண்டு. கல்லீரலில் உள்ள கொழுப்புகளை நீக்கி கல்லீரலை பேரிக்காய் ஆரோக்கியமாக வைக்கும்.

Strawberry

ஸ்ட்ராபெர்ரி: பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், அயோடின் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ள ஸ்ட்ராபெர்ரி, கல்லீரலை சுத்தப்படுத்தும். எலுமிச்சை: எலுமிச்சை பழ சாறை தினமும் தண்ணீர் கலந்து ஜூஸ் போட்டு குடித்து வந்தால், கல்லீரல் கொழுப்பு நீங்குவதுடன், ஜீரண சக்தியையும் மேம்படுத்தும். பப்பாளி, முலாம் பழம், புளியம் பழம் உள்ளிட்ட பழவகைகளை அடிக்கடி உண்டுவந்தால், கல்லீரல் கொழுப்பு நீங்கும்.