பேபி கார்ன் செய்வது எப்படி?

 

பேபி கார்ன் செய்வது எப்படி?

பேபி கார்ன் சட்டடே பேபி ஒரு சிறந்த ஸ்டார்ட்டர் அல்லது ஸ்னாக்காக சாப்பிட ஏற்றது. மாலை நேர டீயுடன் சாப்பிட சிறந்த ஒன்று ஆகும்

பேபி கார்ன் சட்டடே பேபி ஒரு சிறந்த ஸ்டார்ட்டர் அல்லது ஸ்னாக்காக சாப்பிட ஏற்றது. மாலை நேர டீயுடன் சாப்பிட சிறந்த ஒன்று ஆகும்.

தேவையான பொருட்கள்:

* பேபிகார்ன்கள் – 10

*சிவப்பு மிளகாய் தூள்-1 மேசைக்கரண்டி 

*மஞ்சள் தூள்- 1/4 

*இஞ்சி பூண்டு விழுது -1/2 மேசைக்கரண்டி

*கரம் மசாலா, தனியா தூள் – 1/4 மேசைக்கரண்டி

*சோள மாவு – 1 மேசைக்கரண்டி 

* தண்ணிர்- 2 டம்ளர் 

*உப்பு, எண்ணெய் – தேவையான அளவு 

செய்முறை:

பேபிகார்னை 3 நிமிடம் மைக்ரோவேவ் செய்யவும். பின்பு ஒரு பாத்திரத்தில் சிவப்பு மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது,மஞ்சள் தூள்,மிளகாய் தூள், காரம் மசாலா, தனியா தூள்,சோள மாவு,உப்பு மற்றும் தண்ணிர் சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.

பின்பு கலக்கிய கலவையில் பேபி கார்ன் இச்சேர்த்து 10முதல் 15 நிமிடம் வைத்து விட வேண்டும்.ஸ்கீவர்களில் பேபி கார்னை சொருகி ஓரமாக வைத்து விடவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மேலே வைத்திருக்கும் பேபி கார்னை ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக வைக்கவும் 

மீதமுள்ள மேரினேடை மேலே பூசி விடவும்.கடைசியாக சாஸ் அல்லது மயோவுடன் சூடாகப் பரிமாறவும்.