பேண்ட் போடாமல் இயற்கையை ரசிக்கும் எமி ஜாக்சன்: வைரல் புகைப்படம்!?

 

பேண்ட் போடாமல் இயற்கையை ரசிக்கும் எமி ஜாக்சன்: வைரல் புகைப்படம்!?

நடிகை எமி ஜாக்சன் கர்ப்பமாக உள்ள நிலையில் தற்போது அது குறித்த புகைப்படம்  ஒன்றை  தனது  இன்ஸ்ட்ராகிராம்  பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

நடிகை எமி ஜாக்சன் கர்ப்பமாக உள்ள நிலையில் தற்போது அது குறித்த புகைப்படம்  ஒன்றை  தனது  இன்ஸ்ட்ராகிராம்  பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

amy

நடிகை எமி ஜாக்சன் தான்  சமூகவலைதளங்களில்   ஹாட்  டாப்பிக்காக  மாற்றியுள்ளார்.  அதற்குக்  காரணம் எமி ஜாக்சன் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னரே,  கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தது தான். 

amy

எமியின் இந்த அறிவிப்பு திரையுலகினர் மத்தியில் பூகம்பத்தைக் கிளப்பியது. இருப்பினும் அது அவரது கலாச்சாரத்தில் சகஜமான ஒன்று என்பதால்  அதைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

amy

இதையடுத்து சமீபத்தில் தனது காதலர் ஜார்ஜுடன்  நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்  எமி. இதையடுத்து கர்ப்பமாக இருக்கும் எமி ஜாக்சன் எந்த புகைப்படம் பதிவிட்டாலும் அது வைரலாகி  விடுகிறது.அந்த வகையில், எமி ஜாக்சன் தன்னுடைய வீட்டில் நின்று கொண்டு இயற்கையை ரசிக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். பேண்ட்  அணியாமல் அவர் நிற்கும் இந்த புகைப்படம் தற்போது வலைதள வாசிகளால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Goodmorning Paradise ✨

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

முன்னதாக தன்னுடைய கர்ப்பகாலம் 22 வாரத்தை  எட்டியுள்ளது என்றும் இது குறித்து இன்னும் பல வீடியோக்களை பகிர்வேன் என்றும் கூறி ரசிகர்களைத் திக்குமுக்காடச் செய்துள்ளார் எமி.