பேண்ட் அவிழ்ந்து விழுந்த நிலையில் ரன் அவுட் செய்த கிரிக்கெட் வீரர்!! வைரலாகும் வீடியோ

 

பேண்ட் அவிழ்ந்து விழுந்த நிலையில் ரன் அவுட் செய்த கிரிக்கெட் வீரர்!! வைரலாகும் வீடியோ

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் போட்டியில் மார்னஸ் லாபுசாக்னே பேண்ட் அவிழ்ந்து விழுந்த நிலையிலும் ரன்அவுட் செய்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

viral video

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் போட்டியில் விக்டோரியா – குயின்லாண்ட் அணிகள் மோதின. இந்த போட்டியில் விக்டோரியா அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது. போட்டியில் விக்டோரியா அணி வீரர் ஆஃப் திசையில் பந்தை வேகமாக அடித்து சிங்கிள் ரன் எடுக்க முயற்சி செய்தார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No pants, no worries for @marnus3 with this cheeky #MarshCup run-out ?

A post shared by cricket.com.au (@cricketcomau) on

 

அப்போது மார்னஸ்  ஓடிவந்து பந்தை தடுத்து ரன் அவுட் செய்தார். மார்னஸ் ஓடிவரும் போது அவர் அணிந்திருந்த பேன்ட் பாதி அழிழ்ந்துவிட்டது. இருப்பினும் அதனை பொருட்படுத்தாது, பந்தை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.  இந்த வீடியோவை ஆஸ்திரேலியா அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.