பேட்ட’ படத்தில் தனுஷீக்கு மரியாதை

பேட்ட’ படத்தில் தனுஷீக்கு மரியாதை

ரஜினி நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பேட்ட’ இந்தப் படத்திற்கு எப்போதுமில்லாத வகையில் ரஜினி ரசிகர்கள் பெரிய வரவேற்பைக் கொடுத்து வருகிறார்கள். ரஜினியே இதைப் பற்றிக் கூறும் போது, “என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தி இப்படி நடிக்க வைத்தது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்தான்.” என்று ரஜினி நிறைந்த மகிழ்ச்சியோடு சொன்னார். 

படம் ஓடும் தியேட்டரில் ஒரு குரிப்பிட்ட காட்சிக்கு  மட்டும் ரசிகர்களிடையே கைதட்டல் காதைப் பிளக்கிறதாம். அந்தக் காட்சியில் ரஜினி தன்னுடைய தங்கையாக நினைக்கும்   பூங்கொடி என்ற கதாபாத்திரத்திற்கு ஓடும் ரயிலில் ஆன்குழந்தை பிறக்கிறது.  பிரசவம் பார்த்த திருநங்கைகள் “இந்தாங்க உங்க மருமகன் ஒரு அபூர்வ பிறப்பு பத்திரமா பார்த்துக்கோங்க” என்று கூறி ரஜினி கையில் கொடுக்கிறார்கள்.  இந்தக் காட்சிதான்  தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதனால் இந்தக்காட்சியில் கதைட்டல் காதை பிளக்கிறதாம் தியேட்டரில்.