பெரியாரின் பெருமையும் கலைஞரின் அருமையும்: அமெரிக்காவில் பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

 

பெரியாரின் பெருமையும் கலைஞரின் அருமையும்: அமெரிக்காவில் பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் பெரியாரின் 140-ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

சமூகநீதி கொள்கையை முன்னெடுத்து தமிழர்களுக்காக பாடுபட்ட மாபெரும் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி வருகிறது. அதை முன்னிட்டு செப்டம்பர் 16-ஆம் தேதி அமெரிக்காவின் வாஷிங்டனில் பெரியார் பற்றிய கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இதில் பெரியாரின் பெருமையும் கலைஞரின் அருமையும், பெண்கள் மற்றும் சுயமரியாதை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர். 

 Periyar pride and the beauty of the artist