பெயரை தேடினால் ஆபாசம்: சிம்பு பட நடிகையை அதிர்ச்சியடைய வைத்த கூகுள்!

 

பெயரை தேடினால் ஆபாசம்: சிம்பு பட நடிகையை அதிர்ச்சியடைய வைத்த கூகுள்!

நடிகை அதிதி ராவ் தன் பெயரைக் கூகுளில் போட்டாலே ஆபாசமான புகைப்படங்கள் வந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார்.

சென்னை: நடிகை அதிதி ராவ் தன் பெயரைக் கூகுளில் போட்டாலே ஆபாசமான புகைப்படங்கள் வந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் காற்று வெளியிடை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். இந்த படத்திற்கு பிறகு மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார்.

Aditi Rao Hydari

ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் கவர்ச்சி காட்ட ஒரு போதும் தயங்கியதில்லை. இந்த நிலையில் அவர் அவர் தனது பெயரை கூகுளில் போட்டு சர்ச் செய்து பார்த்துள்ளார். அப்போது அவரது ஆபாசமான புகைப்படங்கள் அதிகமாக முதலில் வந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். ஆதலால் இனி தன்னுடைய பெயரை கூகுளில் தேடவே கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டாராம்.

Aditi Rao Hydari

இதை கேட்ட சில நெட்டிசன்கள் இவர் இப்படி செய்வதற்குப் பதில், கவர்ச்சியாக நடிப்பதை குறைத்துக் கொள்ளலாமே? என்று அறிவுரை கூறிவருகின்றனர்.