பெண்கள் தின ஸ்பெஷல்:  பெண் துப்புரவு பணியாளர்களுடன் திரெளபதி படம் பார்த்த கிரண்பேடி!!

 

பெண்கள் தின ஸ்பெஷல்:  பெண் துப்புரவு பணியாளர்களுடன் திரெளபதி படம் பார்த்த கிரண்பேடி!!

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்  “திரௌபதி”. இப்படத்தில் நடிகை ஷாலினியின்  சகோதரர்  ரிச்சர்ட் ரிஷி , சுசீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இசையமைப்பாளர் ஜூபின் இசையமைத்துள்ள இந்த படத்தில்  நடிகர் கருணாஸ், ஜீவா ரவி,  பாரதி உட்பட பலர்  நடித்துள்ளனர். இந்த படம் நாடக காதல் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்  “திரௌபதி”. இப்படத்தில் நடிகை ஷாலினியின்  சகோதரர்  ரிச்சர்ட் ரிஷி , சுசீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இசையமைப்பாளர் ஜூபின் இசையமைத்துள்ள இந்த படத்தில்  நடிகர் கருணாஸ், ஜீவா ரவி,  பாரதி உட்பட பலர்  நடித்துள்ளனர். இந்த படம் நாடக காதல் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும் திட்டமிட்டு காதல் செய்து ஏமாற்றும் நபர்களை குறிவைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு உண்மைச் சம்பவம் என்றும் அதன் இயக்குநர் ஏற்கனவே கூறியுள்ளார்.

Kiranbedi

இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பெண்கள் தினத்தை கொண்டாடும் விதமாக அலுவலகத்தை தூய்மை செய்யும் பணியாளர்களுடன் சென்று திரையரங்கில் கண்டு ரசித்துள்ளார். பெண்மையை கொண்டாடும் விதமாக இந்தப் படத்தை கண்டதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.