பூக்களையே ஆடையாக மாற்றிய தமன்னா…வைரல் போட்டோஸ்!

 

பூக்களையே ஆடையாக மாற்றிய தமன்னா…வைரல் போட்டோஸ்!

இவர் விஷாலுடன் இணைந்து  நடித்திருந்த  ஆக்ஷன் திரைப்படம்  சமீபத்தில் வெளியானது.

நடிகர்கள் அஜித் , சூர்யா, விஜய், விக்ரம், எனப் பல முன்னணி  நடிகர்களுடன் நடித்து கோலிவுட்டின் கனவு நாயகியாக வலம்வந்தவர்  நடிகை தமன்னா. இவர் விஷாலுடன் இணைந்து  நடித்திருந்த  ஆக்ஷன் திரைப்படம்  சமீபத்தில் வெளியானது.

ttn

தற்போது நடிகை தமன்னா  ‘த நவம்பர் ஸ்டோரி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த  வெப் சீரிஸ் மூலம் டிஜிட்டல் களத்தில் களமிறங்குகிறார். அதேபோல் நடிகை தமன்னா நவாஜூதின் சித்திக்  ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். 

 

இந்நிலையில் நடிகை தமன்னா பூக்களால் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்த படி  போட்டோஷூட் எடுத்துள்ளார். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 


 

முன்னதாக  நடிகை தமன்னா நீச்சல் குளத்தில் புடவை கட்டிக்கொண்டு குளிக்கும் கவர்ச்சி  போட்டோக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.