புரட்சியாளராக மாறிய அஜித்; ரசிகர்கள் அட்ராசிட்டி?!..

 

புரட்சியாளராக மாறிய அஜித்; ரசிகர்கள் அட்ராசிட்டி?!..

திரையுலகை தாண்டி பைக் ரேசர், நல்ல மனிதர் என அஜித்தை கொண்டாடுகிறார்கள். ஆனால் பாசம் அதிகமாகி சில நேரங்களில் இந்த மாதிரி வேலையை பார்த்து சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர்.

மே 1-ஆம் தேதி உழைப்பாளர்கள் தினத்துக்கு சமமாக அஜித் பிறந்தநாளும் பெரிய அளவில் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. ப்ளக்ஸ் வைத்தும், பாலாபிஷேகம் செய்தும் அஜித் ரசிகர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்துகின்றனர். அதேபோல் சமூக வலைதளங்களிலும் வாழ்த்து மழை பொழிகிறது.

sdds

#HappyBirthdayThala டிவிட்டரில் டிரெண்டாகி இருக்கிறது. அஜித் பிறந்தநாளுக்கு ப்ளக்ஸ் அடிக்கும் ரசிகர்கள் தங்கள் கிரியேட்டிவிட்டியை காட்ட வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடுவது உண்டு. கடந்த முறை அப்துல் கலாம் உருவத்தில் அஜித் முகத்தை பொறுத்தி ஒரு குரூப் சர்ச்சையில் சிக்கியது. இந்த முறை பகத் சிங் போல அஜித் முகத்தை வடிவமைத்து உலவ விட்டிருக்கிறார்கள்.

asdf

திரையுலகை தாண்டி பைக் ரேசர், நல்ல மனிதர் என அஜித்தை கொண்டாடுகிறார்கள். ஆனால் பாசம் அதிகமாகி சில நேரங்களில் இந்த மாதிரி வேலையை பார்த்து சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர்.