புது லுக்கில் கலக்கும் சிம்பு: வைரல் போட்டோஸ்!

 

புது லுக்கில் கலக்கும் சிம்பு: வைரல் போட்டோஸ்!

 நடிகர் சிம்பு தாய்லாந்திலிருந்து  புதிய கெட் அப்பில் சென்னை திரும்பியுள்ளார்.

சென்னை: நடிகர் சிம்பு தாய்லாந்திலிருந்து  புதிய கெட் அப்பில் சென்னை திரும்பியுள்ளார்.

simbu

சுந்தர்.சி – சிம்பு கூட்டணியில் உருவான வந்தா ராஜவா வருவேன் திரைப்படத்திற்குப் பிறகு சிம்பு வேறெந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை.

simbu

இதனிடையே சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால்  திடீரென்று அந்த படம் கைவிடப்படுவதாகப் படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

simbu

இதையடுத்து சிம்பு தனது குடும்பத்துடன்  தாய்லாந்து சென்றிருந்தார். இதையடுத்து நேற்று மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.

simbu

அப்போது  கருப்பு சட்டை, கருப்பு பேண்ட், கருப்பு ஷூ, கருப்பு கண்ணாடி மற்றும் புது ஹேர்ஸ்டைலில் அசத்தலாகத் தோற்றமளிக்கும் சிம்புவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.