புதுச்சேரி சபாநாயகரானார் சிவக்கொழுந்து

 

புதுச்சேரி சபாநாயகரானார் சிவக்கொழுந்து

புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.பி. சிவக்கொழுந்து பொறுப்பேற்கவுள்ளார்

புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.பி. சிவக்கொழுந்து பொறுப்பேற்கவுள்ளார்

புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம், தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு மக்களைவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் காலியாக உள்ள சபாநாயகர் பதவிக்கு நாளை தேர்தலை நடத்த ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். இதனையடுத்து சபாநாயகர் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.  துணை சபாநாயகர் வி.பி.சிவக்கொழுந்துவைத் தவிர வேறு எவரும் வேட்பு மனுவை தாக்கல் செய்யாததால், புதிய சபாநாயகராக அவர் ஒருமனிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் உழவர்கரை தொகுதி எம்எல்ஏ பாலன் தேர்வு