பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி ! உடனே முந்துங்கள் கிறிஸ்துமஸ் ஆஃபர்.

 

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி ! உடனே முந்துங்கள் கிறிஸ்துமஸ் ஆஃபர்.

பொதுவாக 1,999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 365 நாட்கள் வேலிடிட்டி என்பதற்கு பதிலாக கூடுதலா 60 நாட்கள் வழங்கி 425 நாட்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்

கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புதுவருட பிறப்பை முன்னிட்டு பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகைகளை அறிவித்துள்ளது பி.எஸ்.என்.எல். தொலை தொடர்பு நிறுவனம்.

ttn

பொதுவாக 1,999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 365 நாட்கள் வேலிடிட்டி என்பதற்கு பதிலாக கூடுதலா 60 நாட்கள் வழங்கி 425 நாட்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது. இந்த சலுகை டிசம்பர் 25 முதல் 2020 ஜனவரி 31ம் தேதி வரை ரீசார்ஜ் செய்பவர்களுக்கு வழங்கப்படும். மேலும் 425 நாட்களுக்கு தினமும் 3ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அளவற்ற அழைப்புகள், நாள்தோறும் 100 எஸ்.எம்.எஸ். கிடைக்கும். கூடுதல் சலுகையாக பி.எஸ்.என்.எல். டியுன்ஸ் மற்றும் பி.எஸ்.என்.எல். டிவி இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுமட்டுமின்றி 450 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 500 ரூபாய் டாக் டைம் மற்றும் 250 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 275 ரூபாய் டாக்டைம் கிடைக்கும். இந்த சலுகை ஜனவரி 2ம் தேதி முடிவடைகிறது.

ttn

மேலும் புதிதாக 2 பிரிபெய்ட் பிளான்களை பி.எஸ்.என்.எல். அறிமுகப்படுத்தி உள்ளது. 365 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், தினமும் 2 ஜிபி டேட்டா, அளவற்ற அழைப்புகள் மற்றும் 100 எஸ்.எம்.எஸ். கிடைக்கும். அதேபோல் 97 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 18 நாளைக்கு தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ். கிடைக்கும்.