பிளஸ் டூ தேர்வுக்கு போகலாமிருக்க இந்த மாணவன் செஞ்ச வேலைய பார்த்தீங்களா ?-ஏல! ரூம் போட்டு யோசிப்பீங்களோ ..

 

பிளஸ் டூ தேர்வுக்கு போகலாமிருக்க இந்த மாணவன் செஞ்ச வேலைய பார்த்தீங்களா ?-ஏல! ரூம் போட்டு யோசிப்பீங்களோ ..

மத்தியப்பிதேசத்தில் ரன்பீர் என்ற 18 வயது ப்ளஸ் டூ படிக்கும் மாணவன் பரீட்சைக்கு படிக்காமல் செல்போனே  கதியாக கிடந்தான்.அதனால் பரீட்சைக்கு போனால் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் தேர்வுக்கு போகாமலிருக்க செவ்வாய்க்கிழமை பரீட்சை தினத்தன்று அவரின் உறவினர்.

ஒரு பிளஸ் டூ படிக்கும் மாணவன் எக்ஸாமுக்கு படிக்காததால் தேர்வுக்கு போகாமலிருக்க தன்னுடைய உறவினர் குழந்தையை கடத்தி நாடகமாடிய சம்பவம் பலரை ஆச்சர்யமூட்டியுள்ளது .

மத்தியப்பிதேசத்தில் ரன்பீர் என்ற 18 வயது ப்ளஸ் டூ படிக்கும் மாணவன் பரீட்சைக்கு படிக்காமல் செல்போனே  கதியாக கிடந்தான்.அதனால் பரீட்சைக்கு போனால் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் தேர்வுக்கு போகாமலிருக்க செவ்வாய்க்கிழமை பரீட்சை தினத்தன்று அவரின் உறவினர் ஒருவரின் 3 வயது குழந்தையை கடத்தி கொண்டு போய் ஒரு இடத்தில கட்டிவைத்து விட்டு வந்து விட்டான்

kidnaps

பிறகு வீட்டிலிருந்த குழந்தையை காணாத தாய் ஊர் முழுவதும் குழந்தையை தேடினார்,அவர்களோடு சேர்ந்து ரன்பீரும் தேர்வுக்கு போகாமல் தேடிக்கொண்டிருந்தார்.எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால் அவர்கள் போலீசின் உதவியை நாடினார்கள்.விரைந்து வந்த போலிசார்,விசாரணை நடத்தியதில் அவர்களுக்கு ப்ளஸ் டூ படிக்கும் ரன்பீர் மீது சந்தேகம் வந்தது.பிறகு ரன்பீரை விசாரித்தபோது அவர் உண்மையை ஒப்புக்கொண்டு குழந்தையை கட்டிப்போட்ட இடத்திற்கு அனைவரையும் கூட்டி போனார் .அங்கு குழந்தை மீட்கப்பட்டது.ப்ளஸ் டூ எக்ஸாம் போகாமலிருக்க தான் இப்படி செய்ததாக ரன்பீர் கூறியபோதிலும் அவர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .