பிரியா வாரியர் டாட்டுவுக்கு இதுதான் அர்த்தமா? வைரலாகும் புகைப்படம்!

 

பிரியா வாரியர் டாட்டுவுக்கு இதுதான் அர்த்தமா? வைரலாகும் புகைப்படம்!

நடிகை பிரியா வாரியர் தனது மார்பில் வரைந்துள்ள டாட்டு புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளது

சென்னை: நடிகை பிரியா வாரியர் தனது மார்பில் வரைந்துள்ள டாட்டு புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

மலையாளத்தில் ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தில் வரும் ‘மாணிக்க மலராய பூவி’ பாடலில் தனது புருவ அசைவுகளால் சமூக வலைத்தளத்தில் ஒரே நைட்டில் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். இவரது புருவ அசைவுகள் பாலிவுட் வரை பிரபலமானதையடுத்து, தேசிய அளவில் பிரபலமானார். அவர் நடித்துள்ள ‘ஒரு அடார் லவ்’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல் நீடிப்பதால், அவரது அடுத்த திரைப்படம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

priya varrier

இந்நிலையில், பிரியா வாரியர் நடிப்பில் உருவாகியுள்ள ஒரு அடார் லவ் படம் தெலுங்கில் “லவ்வர்ஸ் டே” என்கிற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. அதன் விழா நேற்று நடந்தது அதில் பங்குக்கேற்ற  பிரியா வாரியர் மார்புக்கு மேல் ‘Carpe diem’ என டாட்டு குத்தியுள்ளார். அதற்கான அர்த்தம் “எதிர்காலம் பற்றி கவலையின்றி, இந்த சமயத்தை அனுபவியுங்கள்” என்பது தான் அதன் அர்த்தம். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.