பிராட் பிட் – ஏஞ்சலினா ஜோலி அதிகாரப்பூர்வ விவாகரத்து?!..

 

பிராட் பிட் – ஏஞ்சலினா ஜோலி அதிகாரப்பூர்வ விவாகரத்து?!..

பிராட் – ஏஞ்சலினா ஜோடிக்கு மேடாக்ஸ், பஸ், சஹாரா, ஷில்லோ, விவெனி மற்றும் நாக்ஸ் என 6 குழந்தைகள். குழந்தைகள் தன் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என ஏஞ்சலினா விரும்புகிறார்.

கடந்த 2 1/2 வருடமாக பிரிந்து வாழும் பிராட் பிட் – ஏஞ்சலினா இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து வாங்கி பிரிய இருக்கிறார்கள். Mr & Mrs smith படத்துக்கு பிறகு காதல் வயப்பட்ட இந்த ஜோடி, திருமணம் செய்து கொண்டார்கள். 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி, 2016-ஆம் ஆண்டு விவாகரத்து வாங்க பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

zffvf

பிராட் – ஏஞ்சலினா ஜோடிக்கு மேடாக்ஸ், பஸ், சஹாரா, ஷில்லோ, விவெனி மற்றும் நாக்ஸ் என 6 குழந்தைகள். குழந்தைகள் தன் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என ஏஞ்சலினா விரும்புகிறார். 17 வயதான மேடாக்ஸ் மட்டும் தன் விருப்பம் போல தாய் அல்லது தந்தையுடன் இருக்கலாம் என நீதிபதி ஜான் அவுடர்கிர்க் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் விவாகரத்து அளிக்கப்படவுள்ளது.

jashcb

ஹாலிவுட் திரையுலகம் பார்த்து வியந்த காதல் ஜோடி இந்த முடிவுக்கு சென்றிருப்பது அவர்களின் ரசிகர்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்கே விவாகரத்து சகஜம் என்ற போதிலும், அது இந்த ஜோடிக்கு நிகழ்ந்திருப்பது வருத்தம் அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்க:  காதல் திருமணம் செய்த பெண்ணுக்கு, ஆண்கள் கொடுத்த கொடூர தண்டனை: வைரல் வீடியோ!