பிரபுதேவாவின் பெயரை பச்சைவைத்துக்கொண்டிருக்கும் நயன்தாரா

 

பிரபுதேவாவின் பெயரை பச்சைவைத்துக்கொண்டிருக்கும் நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இதற்கு முன்னதாக, நடன இயக்குநர் பிரபு தேவா மற்றும் சிம்புவையும் காதலித்தார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இதற்கு முன்னதாக, நடன இயக்குநர் பிரபு தேவா மற்றும் சிம்புவையும் காதலித்தார். இருவர்களிடமிருந்து கருத்து வேறுபாட்டால் பிரிந்து தற்போது விக்னேஷ் சிவனை காதலித்துவருகிறார்.

Nayan

பிரபுதேவாவை காதலித்துவந்த காலத்தில் பிரபுதேவாவின் பெயரை கையில் டாட்டூ குத்திக் கொண்டார். இன்று அவரைவிட்டு பிரிந்ததால் ஊர் உலகம் தப்பாக பேசும் என்ற காரணத்தினால் தனது கையிலிருந்த பிரபு என்ற டாட்டூவை பாசிட்டிவிட்டி என்று மாற்றிக் கொண்டார். ஆனால், பாசிட்டிவிட்டி என்று மாற்றுவதற்கு முன்னதாக, ஆதவன் படபிடிப்பின் போது பிரபு என்ற டாட்டூவை நயன் கை நிறைய வளையல் போட்டு மறைத்திருந்ததாக இயக்குநர் மானோபாலா தெரிவிக்கிறார்