பிரபல நடிகருடன் ஜோடி சேருகிறார் பிக் பாஸ் லாஸ்லியா?

 

பிரபல நடிகருடன் ஜோடி சேருகிறார் பிக் பாஸ் லாஸ்லியா?

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாள் முதல் மற்றவர்கள் பிரச்சினையில் மூக்கை நுழைக்காமல் இருக்கும் ஒரே நபர் லாஸ்லியா.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாள் முதல் மற்றவர்கள் பிரச்சினையில் மூக்கை நுழைக்காமல் இருக்கும் ஒரே நபர் லாஸ்லியா. ஓவியாவை போல் இவர் செய்யும் சில குறும்புத் தனத்தால் இவருக்கு என்று பல ஆர்மி உள்ளனர். தினமும் இவர் நடனமாடுவதைப் பார்ப்பதற்கு என்றே சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கின்றனர்.

நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே இவருக்கு பல அர்மிகள் இவரது ரசிகர்கள் உருவாக்கினர். அதுமட்டுமின்றி இவரிடம் ஹீரோயின் அவதற்கான அனைத்து அம்சங்களும் உள்ளது என புகழ்ந்து வருகின்றனர். தற்போது அவர்கள் சொன்னது நடக்கப் போகிறது. ஆம், லாஸ்லியவை தற்போது அருள்நிதி நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

losliya

ஆனால் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.