பிரபல டிவி தொகுப்பாளினி தான் ஈரோடு மகேஷின் மனைவியா? வைரல் போட்டோஸ்!

 

பிரபல டிவி தொகுப்பாளினி தான் ஈரோடு மகேஷின் மனைவியா? வைரல் போட்டோஸ்!

ஈரோடு மகேஷை தெரியும் அவர் குடும்பத்தை கண்ணுல காட்டவே மாட்டுறீங்களேப்பா என்று நினைத்தவர்களுக்குச் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் குடும்பத்துடன் பங்கேற்று ஆச்சரியத்தைக் கொடுத்தார்.

தொகுப்பாளர், பேச்சாளர் என மக்கள் மத்தியில் பிரபலமான  ஒருவராக வலம் வருபவர் ஈரோடு மகேஷ். தமிழ் ஆசிரியரான இவர் மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என படுபிஸியாக  இருக்கிறார்.

ttn

ஈரோடு மகேஷை தெரியும் அவர் குடும்பத்தை கண்ணுல காட்டவே மாட்டுறீங்களேப்பா என்று நினைத்தவர்களுக்குச் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் குடும்பத்துடன் பங்கேற்று ஆச்சரியத்தைக் கொடுத்தார்.

ttn

இவரது மனைவி ஸ்ரீதேவி. டிவி தொகுப்பாளினியாக இருந்தவர்.  இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

ttnttn

இவர்களுக்கு  அமிழ்தா என்ற மகளும் உள்ளார். வாழ்க்கையில் வெற்றி பெற்றதற்கு என்னுடைய தாய், மனைவி, மகள் தான் என்று அடிக்கடி சொல்லும் மகேஷின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.