பிரபல சாட்டிங் ஆஃப் ஹேங் அவுட் 2020-ஆம் ஆண்டு மூடப்படும்: கூகுள் அறிவிப்பு

 

பிரபல சாட்டிங் ஆஃப் ஹேங் அவுட் 2020-ஆம் ஆண்டு மூடப்படும்: கூகுள் அறிவிப்பு

பிரபல சாட்டிங் ஆஃப் ஹேங் அவுட் வருகிற 2020-ஆம் ஆண்டு மூடப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது

சான் பிரான்சிஸ்கோ: பிரபல சாட்டிங் ஆஃப் ஹேங் அவுட் வருகிற 2020-ஆம் ஆண்டு மூடப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜி சாட்டுக்கு மாற்றாக கடந்த 2013-ஆம் ஆண்டு ஹேங் அவுட் அறிமுகப்படுத்தப்பட்டது. மெசேஜ், வீடியோ சாட், எஸ்.எம்.எஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொண்ட ஹேங் அவுட், பல்வேறு அம்சங்களை அடுத்தடுத்து இழக்கத் தொடங்கியது. செயலியை அப்டேட் செய்வதும் எஸ்.எம்.எஸ். வசதியும் நிறுத்தப்பட்டு விட்டது. எனினும் ஹேங் அவுட் முக்கிய சாட்டிங் அம்சமாக ஜிமெயிலில் உள்ளதோடு கூகுள் பிளே ஸ்டோரிலும் அதனுடைய ஆஃப் உள்ளது

இந்நிலையில், பிரபல சாட்டிங் ஆஃப் ஹேங் அவுட் வருகிற 2020-ஆம் ஆண்டு மூடப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.