பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார் ஓ.பி.எஸ்.

 

பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார் ஓ.பி.எஸ்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் துணை முதல்வர் ஓ.பி.எஸ். 

PM

இன்று 69 ஆவது பிறந்த நாள் காணும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பல தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரிலும் ‘ஹாப்பி பர்த்டே நரேந்திர மோடி’ என்ற ஹேஷ்டாக் டிரெண்டாகிக் கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன