பிரச்சனைக்குரிய செயலிகள் 17 ! நீக்கிவிடுமாறு வாண்டேரா எச்சரிக்கை !

 

பிரச்சனைக்குரிய செயலிகள் 17 ! நீக்கிவிடுமாறு வாண்டேரா எச்சரிக்கை !

ஆப்பிள் நிறுவன செல்போன் பயனாளர்கள் பிரச்சனைக்குரிய 17 செயலிகளை நீக்கிவிடுமாறு வாண்டேரா நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே அதை உடனடியாக டெலிட் செய்து விடுங்கள்.
சமீபத்தில் ஐபோனுக்கு சரிபட்டு வராத செயலிகள் என 17 ஆப்புகளை மொபைல் பாதுகாப்பு நிறுவனமான வாண்டேரா பட்டியலிட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவன செல்போன் பயனாளர்கள் பிரச்சனைக்குரிய 17 செயலிகளை நீக்கிவிடுமாறு வாண்டேரா நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே அதை உடனடியாக டெலிட் செய்து விடுங்கள்.சமீபத்தில் ஐபோனுக்கு சரிபட்டு வராத செயலிகள் என 17 ஆப்புகளை மொபைல் பாதுகாப்பு நிறுவனமான வாண்டேரா பட்டியலிட்டுள்ளது. தேவையில்லாத விளம்பரங்கள் பின்னணியில் ஓடிக்கொண்டிருப்பதால் செயலிகளை நீங்கள் பயன்படுத்தும்போது, தவறான ஒரு நபர் உங்கள் மூலம் பணம் சம்பாத்தித்துக் கொண்டிருப்பார் என பயமுறுத்தி உள்ளது வாண்டேரா.

iphone

இந்த எச்சரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆப்பிள் நிறுவனம் சர்ச்சைக்குரிய செயலிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டது. அது என்ன என்ன செயலிகள் என தெரிந்து கொள்ளுங்கள். RTO Vehicle Information, EMI Calculator, Loan Planner, File Manager – Smart GPS Speedo Meter, Crick one live cricket scores, daily fitness, yoga pose, fm radio, internet radio, train information, plays finder, ramadan times 2019 restaurant finder, Find Food, BMI Calculator – BMR Calc, Dual Accounts, Video Editor – Mute Video, Islamic World – Qibla and Smart Video Compressor.