பிப்ரவரி மாத முக்கிய முகூர்த்த நாட்கள் : வசந்த பஞ்சமி, ரத சப்தமி, பீஷ்மாஷ்டமி திருவிழாக்கள்

 

பிப்ரவரி மாத முக்கிய முகூர்த்த நாட்கள் : வசந்த பஞ்சமி, ரத சப்தமி, பீஷ்மாஷ்டமி திருவிழாக்கள்

பிப்ரவரி மாதத்தில் வசந்த பஞ்சமி, ரத சப்தமி, பீஷ்மாஷ்டமி, மாசி மகம் ஆகிய முக்கிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன

சென்னை: பிப்ரவரி மாதத்தில் வசந்த பஞ்சமி, ரத சப்தமி, பீஷ்மாஷ்டமி, மாசி மகம் ஆகிய முக்கிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. தை மாதத்தில் 13 நாட்களும், மாசி மாதத்தில் 15 நாட்களும் பிப்ரவரியில் வருகிறது. திருமணம் உள்ளிட்ட முக்கிய முகூர்த்த நாட்களும் இந்த நாளில் கொண்டாடப்படுகிறது.

முக்கிய விரத நாட்கள்

பிப்ரவரி 1 சனி மகா பிரதோஷம்

பிப்ரவரி 10 வசந்த பஞ்சமி

பிப்ரவரி 12 ரத சப்தமி சூரிய ஜெயந்தி

பிப்ரவரி 13 பீஷ்மாஷ்டமி மாசி கிருத்திகை விரதம்

பிப்ரவரி 16 ஜெய ஏகாதசி

பிப்ரவரி 17 பீம துவாதசி

பிப்ரவர் 19 மாசி மகம்

பிப்ரவரி மாத முகூர்த்த நாட்கள்

2019 பிப்ரவரி 01 வெள்ளி

2019 பிப்ரவரி 10 ஞாயிறு

2019 பிப்ரவரி 15 வெள்ளி

2019 பிப்ரவரி 17 ஞாயிறு

2019 பிப்ரவரி 18 திங்கள்

2019 பிப்ரவரி 22 வெள்ளி

2019 பிப்ரவரி 24 ஞாயிறு

பிப்ரவரியில் முக்கிய தினங்கள்

2. உலக ஈரநில நாள்

4. உலக புற்றுநோய் எதிர்ப்பு தினம்

9. மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள்

10. உலக விஞ்ஞானிகள் தினம்

11. உலக நோயாளிகள் தினம்

11. உலக கண்டுபிடிப்பாளர்கள் தினம்

12. டார்வின் தினம்

18. இந்தியக் கடற்படை தினம்

20. சமூகநீதி தினம்

21. உலகத் தாய்மொழி தினம்

25. காசநோய் எதிர்ப்பு தினம்

28. தேசிய அறிவியல் தினம்