பின்தொடர்பாளர்களை நீக்கும் வசதி இன்ஸ்டாகிராம் ஆண்ட்ராய்டு ஆப்-இல் அறிமுகம்?

 

பின்தொடர்பாளர்களை நீக்கும் வசதி இன்ஸ்டாகிராம் ஆண்ட்ராய்டு ஆப்-இல் அறிமுகம்?

இன்ஸ்டாகிராம் ஆண்ட்ராய்டு ஆப்-இல் பின்தொடர்பாளர்களை நீக்கும் வசதி சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

டெல்லி: இன்ஸ்டாகிராம் ஆண்ட்ராய்டு ஆப்-இல் பின்தொடர்பாளர்களை நீக்கும் வசதி சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் ஆண்ட்ராய்டு ஆப்-இல் பின்தொடர்பாளர்களை நீக்கும் வசதி சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து ஜேன் மன்சுன் வொங் எனும் குறியீட்டாளர் சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இன்ஸ்டாகிராம் ஐ.ஓ.எஸ் தளத்தில் இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தகது.

ttn

இந்நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் ஆண்ட்ராய்டு ஆப்பிலும் சோதனை செய்யப்படுகிறது. ஆனால் பின்தொடர்பாளர்களை நீக்கும் அம்சம் குறித்து இன்ஸ்டாகிராம் தரப்பில் எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. தற்சமயம் இந்த அம்சத்தினை இயக்க சொந்த பின்தொடர்பாளர்கள் பட்டியலை க்ளிக் செய்து, நீக்க வேண்டிய நபரை தேர்வு செய்த பிறகு அவர்களை நீக்கவோ அல்லது பிளாக் பண்ணவோ, அன்பிளாக் பண்ணவோ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.