பிங்க் நிற ஆடையில் கவின்லியா ஜோடி…வைரல் போட்டோ!

 

பிங்க் நிற ஆடையில் கவின்லியா ஜோடி…வைரல் போட்டோ!

லாஸ்லியா சேரனுடன் மனக்கசப்பு, கவினுடன் காதல், சாக்ஷியுடன் சண்டை என பல முகங்களைக்  காட்டினார்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில்  இலங்கை பெண்ணான லாஸ்லியா பங்கேற்று தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.ஆரம்பத்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எனச் சுற்றி திரிந்து வந்த லாஸ்லியா சேரனுடன் மனக்கசப்பு, கவினுடன் காதல், சாக்ஷியுடன் சண்டை என பல முகங்களைக்  காட்டினார்.

ttn

இதையடுத்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த லாஸ்லியாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இதனால் ஜிம்மிற்கு சென்று உடல் எடையை குறைத்து வருகிறார். மறக்காமல்  தனது புகைப்படங்களையும் வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 

ttn

சமீபத்தில் பிஹைண்ட்வுட்ஸ் விருது நிகழ்ச்சியில்  லாஸ்லியா கவின் இருவரும்  கலந்து கொண்டனர்.  இந்நிலையில் லாஸ்லியா கவின் இருவரும் பிங்க் நிற உடையில் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதை கவின்லியா ரசிகர்கள் எடிட்டிங் செய்து வெளியிட்டுள்ளனர்.  இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.