பிக் பாஸ் 3யில் அதிகம் சம்பளம் வாங்கும் நபர் யார் தெரியுமா? 

 

பிக் பாஸ் 3யில் அதிகம் சம்பளம் வாங்கும் நபர் யார் தெரியுமா? 

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் 23 தேதி தொடங்கி விறுவிறுப்பாகச் சென்று கொண்டு இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் 23 தேதி தொடங்கி விறுவிறுப்பாகச் சென்று கொண்டு இருக்கிறது. கடந்த இரண்டு சீசன்களை விட இந்த சீசன் தொடங்கிய நாள் முதல் ஒரே சண்டையாகச் சென்று கொண்டு இருந்தது. 

இந்த நிலையில் இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் ஒரு நாளுக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். தற்போது அவர்கள் வாங்கும் சம்பளம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி இதில் கலந்துகொள்ள வனிதாவுக்கு ஒரு நாளுக்கு 1.5 லட்சம் கொடுப்பதாகவும், சேரனுக்கு ஒரு நாளைக்கு 1 லட்சம் வழங்குவதாகவும் கூறப்படுகிறது. மற்ற போட்டியாளர்களின் விவரம் இதோ… 

bigg boss

சரவணன்- 80,000 ரூபாய்
கவின், தர்ஷன்,முகின், லாஸ்லியா=   50 ஆயிரம்
மதுமிதா- 80 ஆயிரம் என்று கூறப்படுகிறது.