பிக் பாஸ் 100 வது நாள் கொண்டாட்டம்: பாடல் பாடி அசத்தும் முகின்

 

பிக் பாஸ் 100 வது நாள் கொண்டாட்டம்: பாடல் பாடி அசத்தும் முகின்

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான  முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான  முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

losliya

பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் போட்டி முடிய ஒருவார காலமே உள்ள நிலையில் இன்று 100வது நாளை தொட்டுள்ளது.  இதனால் பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டுமல்ல பிக் பாஸ் ரசிகர்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.  

 

இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான  முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில்  சூப்பர் சிங்கர் டீம் பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை புரிந்துள்ளனர். அவர்களுடன் முகின்  பாடல் பாடி அசத்துகிறார். ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என இன்று பிக் பாஸ்  வீடு களைக்கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.