பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேற போவது இவர் தான்?

 

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேற போவது இவர் தான்?

பிக் பாஸ் 3  தமிழ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3  தமிழ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

kamal

பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை 11 போட்டியாளர்கள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில்  தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள்  5 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.  இந்த வாரம்  ஆறு போட்டியாளர்களுமே எவிக்ஷன் பிராசஸில் இருந்த நிலையில் கவின் பிக் பாஸ் கொடுத்த ஆஃபர் 5 லட்சத்துடன் வெளியேறினார். முகின்  நேரடியாக பைனலுக்கு சென்றதால்  எவிக்ஷன் பிராசஸில் தற்போது 4 பேர் மட்டுமே உள்ளனர்.

sherin

இந்நிலையில்  பிக் பாஸ் 3  தமிழ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதில் வாக்குகளின் அடிப்படையில் ஷெரின் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.  மேலும் கவின் சென்றுவிட்டால் இந்தவாரம் இறுதியில் கவின் ஆதரவாளர்கள் லாஸ்லியாவுக்கு தங்கள் வாக்குகளைச் செலுத்தியுள்ளனர். இதனால் லாஸ்லியா வெளியேற வாய்ப்பில்லையாம். இதனால் இந்த வாரம் ஷெரின் தான் எலிமினேட் ஆவார் என்று  தகவல்கள் கசிகின்றன.