பிக் பாஸ் பிரபலம் அபிராமிக்கு அடித்த ஜாக்பாட்!

 

பிக் பாஸ் பிரபலம் அபிராமிக்கு அடித்த ஜாக்பாட்!

வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியான படம் நேர்கொண்ட பார்வைக்குப் பிறகு அபிராபி புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியான படம் நேர்கொண்ட பார்வைக்குப் பிறகு அபிராபி புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

abi

பிக் பாஸில் சக போட்டியாளரும் முகினை உருகி உருகி காதலித்தவருமான அபிராமி நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தில் அபிராமியின் கதாபாத்திரம் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

 

இந்நிலையில் ‘கஜன்’ என தலைப்பிடபட்டுள்ள படத்தில் பிக்பாஸ் புகழ் அபிராமி நடிக்கவுள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மலேசியா நாட்டுப் படமான இதனை எஸ்.மதன் இயக்குகிறார்.