பிக் பாஸ் பிரபலங்களின் காதலர் தின போட்டோஷூட்!

 

பிக் பாஸ் பிரபலங்களின் காதலர் தின போட்டோஷூட்!

பிரபலங்கள் பலர் சிகப்பு நிற ஆடையில்  போட்டோஷூட் எடுத்து அதை வெளியிட்டுள்ளதுடன் காதலர் தின வாழ்த்தினையும் கூறி வருகிறார்கள்.

இன்று உலக காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால்  திரை பிரபலங்களும் காதலர் தினத்தை  முன்னிட்டு தங்களின் போஸ்ட்டுகளை இணையத்தில் தட்டிவிட்டு வருகிறார்கள்.

ttn

குறிப்பாக பிக் பாஸ் பிரபலங்கள் பலர் சிகப்பு நிற ஆடையில்  போட்டோஷூட் எடுத்து அதை வெளியிட்டுள்ளதுடன் காதலர் தின வாழ்த்தினையும் கூறி வருகிறார்கள். 

ttn

 

அப்படி தான் நடிகை ஷெரின், நடிகை அபிராமி, சாக்ஷி அகர்வால், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் காதலர்தின  ஸ்பெஷல் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர். 

 

ttn

நடிகை யாஷிகா  

 

ttn

நடிகை சாக்ஷி அகர்வால்

 

ttn

நடிகை ஷெரின்