பிக் பாஸ் நாரதர் வேலை பார்க்கிறது: டான்ஸ் மாஸ்டர் சதிஷ் ட்வீட்! 

 

பிக் பாஸ் நாரதர் வேலை பார்க்கிறது: டான்ஸ் மாஸ்டர் சதிஷ் ட்வீட்! 

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து  டான்ஸ் மாஸ்டர் சதிஷ் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். 

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து  டான்ஸ் மாஸ்டர் சதிஷ் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். 

பிக்பாஸ் வீட்டில் பிளே பாய்யாக சுற்றி வருபவர் கவின். ஒரே நேரத்தில் சாக்ஷி – லாஸ்லியா என இரண்டு பேரிடமும் நெருக்கமாக வந்ததால் பல பூகம்பங்கள் வெடித்தது. இவரின் குணத்தைப் புரிந்து கொண்ட லாஸ்லியா சற்று விளக்கியிருந்தார். 

இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி குறித்து டான்ஸ் மாஸ்டர் சதிஷ் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், லாஸ்லியாவின் தந்திர வேலை ஆரம்பமானது, சாக்ஷி-கவின் இடையே நல்ல நாரதர் வேலை செய்கிறார்’ என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக இதே போன்று சதிஷ், லாஸ்லியா குறித்து பதிவிட்டிருந்து குறிப்பிடத்தக்கது.