பிக்பாஸ் வீட்டில் இறுதிபோட்டிக்கு யார் செல்கிறார்கள்… வெளியான முழு லிஸ்ட் இதோ! 

 

பிக்பாஸ் வீட்டில் இறுதிபோட்டிக்கு யார் செல்கிறார்கள்… வெளியான முழு லிஸ்ட் இதோ! 

இன்னும் நான்கே வாரத்தில், பெரும் பரபரப்பையும், சர்ச்சைகளையும் கிளப்பி வந்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சி முடிவுக்கு வருகிறது. ஆனாலும் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஒரு கடுமையான சவாலும் முன்வைக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த வாரம் இறுதி போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான சவால் இன்று வெளியான முதல் ப்ரொமோ மூலமாக துவங்கபட்டிருப்பது தெரிய வந்துள்ளது

இன்னும் நான்கே வாரத்தில், பெரும் பரபரப்பையும், சர்ச்சைகளையும் கிளப்பி வந்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சி முடிவுக்கு வருகிறது. ஆனாலும் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஒரு கடுமையான சவாலும் முன்வைக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த வாரம் இறுதி போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான சவால் இன்று வெளியான முதல் ப்ரொமோ மூலமாக துவங்கபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

biggboss

எனவே இந்த வாரத்தின் இறுதியில் பிக்பாஸ் வீட்டில் யார் முதல் இடத்தை பிடிக்கிறார்களோ அவர்களே இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது உறுதி. மேலும், இன்று வெளியான வீடியோவில்,யார் இறுதி போட்டிக்கு செல்வார்கள் என்று போட்டியாளர்களை அனைவரும் வரிசைபடுத்தினர். 
அந்த வகையில் லாஸ்லியா முதல் இடத்தை தர்ஷனுக்கு, இரண்டாம் இடத்தை கவினுக்கும், மூன்றாம் இடத்தை சேரனுக்கும் கொடுத்துள்ளார்.

losliya and kavin

இதில் இருந்தே தற்போதும் சேரனை விட லாஸ்லியா கவின் மீது தான் அதிக அன்பை வைத்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. மேலும், மற்ற போட்டியாளர்கள் யாரை தேர்வு செய்தனர் என்ற விவரமும் ப்ரோமோ மூலம் தெரியவந்துள்ளது.