பிக்பாஸ் லொஸ்லியாவுக்கு குழந்தை இருக்கா?  ரசிகர்கள் ஷாக்

பிக்பாஸ் லொஸ்லியாவுக்கு குழந்தை இருக்கா?  ரசிகர்கள் ஷாக்

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்தே பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் போய் கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களில் காட்டிலும் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 3. இதுவரையிலும் பாத்திமா பாபு,  மோகன் வைத்தியா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்‌ஷி, அபிராமி, மதுமிதா மற்றும் கஸ்தூரி இந்த போட்டி இருந்து வெளியேறி உள்ளனர். 

biggboss

இவர்கள் இந்த பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் கொஞ்சம் பரபரப்பு குறைந்தது. இதில் வனிதா மட்டும் மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். வனிதா ரீ-எண்ட்ரி கொடுத்ததும் மீண்டும் பரபரப்பு பற்றிக் கொள்ள ஆரம்பித்தது. சரவணன் வெளியேற்றம், மதுமிதா தற்கொலை முயற்சி, கவின் காதல் விவகாரம் என சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. 
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் கவினிடம் லொஸ்லியா பேசும் போது இப்போது எந்த முடிவும் எடுக்காதே… வெளியில் போய் பேசினால் முடிவெடுக்கலாம் என்று கூறினார்.
 அதற்கு கவின் என்ன பேசணும்? நடந்து முடிந்ததை பற்றியா அல்லது நடக்கப் போவதைப் பற்றியா… என்ன பாஸ்ட், உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா… குழந்தை பிறந்திருச்சா…  அப்படியே இருந்தாலும் என்ன எனக் கேட்டார்.

losliya and kavin

இதை கேட்ட லொஸ்லியா, என்ன பேசுறீங்க? என ஒரு நிமிஷம் அதிர்ச்சியாகி போனார்.  ஏற்கனவே லொஸ்லியாவுக்கு திருமணம் ஆகிவிட்டது என கிசுகிசுக்கள் பரவி வரும் நிலையில் கவினின் இந்த கேள்வியால் ரசிகர்களுக்கு மேலும்  அதிர்ச்சி தான்.