பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஷெரின் தாயார்!

 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஷெரின் தாயார்!

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல், வனிதாவை கலாய்க்கும் போதெல்லாம் அடிக்கடி ஒரு பெண் கைதட்டிக் கொண்டே இருந்தார். அது வேறு யாருமில்லை ஷெரினின் தாயார் தான்.

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல், வனிதாவை கலாய்க்கும் போதெல்லாம் அடிக்கடி ஒரு பெண் கைதட்டிக் கொண்டே இருந்தார். அது வேறு யாருமில்லை ஷெரினின் தாயார் தான்.

sherin mom

ஆனால் தனது தாயார் நேற்று நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார் என்பது ஷெரீனுக்கு தெரியுமா, தெரியாதா என்பது தெரியவில்லை. மேலும் ஷெரின் கடந்த வாரம் முழுவதும் மோட் அவுட் ஆகி சோகத்தில் இருந்ததால் அவரது தாயார் வந்திருக்கலாம் என்றும், ஷெரின் நாமினேஷனில் இடம் பெற்றுள்ளதால் ஒருவேளை ஷெரின் வெளியேற்றப்படலாம் என்று அவரது தாயார் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.