பிக்பாஸ் கவினை கலங்கவைத்த மரணம்!

 

பிக்பாஸ் கவினை கலங்கவைத்த மரணம்!

சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். அதன்பின் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவின் ஆர்மி என்ற பல்லாயிரம் ரசிகர்கள் கவர்ந்தார்.

சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். அதன்பின் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவின் ஆர்மி என்ற பல்லாயிரம் ரசிகர்கள் கவர்ந்தார். ஆனால் பிக் பாஸிற்கு செல்லும் முன்பே இவர் நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற படத்தில் நடிகை ரம்யா நபிசன் இணைந்து நடித்திருந்தார். மேலும் பிக் பாஸ் வீட்டை விட்டு இவர் வெளியேறிய பிறகும் ஏராளமான படங்களில் கமிட்டானார். 

இந்நிலையில் கவினின் ரசிகர் கமல் என்பவர் மராணமாகிவிட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல்கள் கசிந்தன. இதற்காக கண்கலங்கிய கவின், தனது ட்விட்டர் பக்கத்தில், “வாழ்க்கையில் நமக்கான நேரம் எப்போதும் வரும் என்பதை நாம் கணிக்க முடியாது. எனவே எப்போதும் உங்கள் அருகிலிருப்பவர்களையும், அன்புக்குரியவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். கமலின் ஆத்மா சாந்தி அடையட்டும்” என பதிவிட்டுள்ளார்.